Cashew Nuts
Product Highlights: Naattu Panruti Cashew & No Added White Powder
Product Weight: 0.1 Kg
Point Value: 55
Our Price: Rs.140.99 Rs.166.0

* Includes Taxes and Shipping

You Saved: 25.01
Quantity:

Login to Purchase




முந்திரி பருப்பை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும். இதய செயல்பாடு சிறப்பாக நிர்வகிக்கப்படும். முந்திரி பருப்பை சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய்க்கான அபாயம் 37 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.