Login to Purchase
செட்டிநாடு ஸ்பெஷல் உளுந்தம் பருப்பு முறுக்கு செய்ய, நீங்கள் உளுத்தம் பருப்பை வறுத்து பொடியாக்கி, அரிசி மாவு, எள்ளு, பெருங்காயத்தூள், நாட்டு மாடு நெய், மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சுத்தமான சூரிய காந்தி எண்ணெயில் பொரித்தெடுத்த செட்டிநாடு ஸ்பெஷல் உளுந்தம் பருப்பு முறுக்கு.