Login to Purchase
உணவின் சரியான செரிமானத்திற்கு உதவுகிறது.
சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, சுவாச நுரையீரல், வயிறு, குடல் மற்றும் உணவுக் குழாய்களில் உள்ள தூசி மற்றும் தேவையற்ற துகள்களை அகற்றும்.
ஆயுர்வேத மூலப்பொருள் ஆகும்.
பனை வெல்லத்தில் பதநீரில் உள்ள குளுக்கோஸ், கல்சியம், இரும்பு, விட்டமின் பீ என்பவை அடங்கியுள்ளன.
வெல்லப்பாகு எடுத்து வேர்க்கடலை கலந்து வேர்க்கடலை மிட்டாய் உருண்டைகள் வீட்டில் எளிதாக தயாரிக்கலாம்.
ராகியோடு வெல்லம் கலந்து சாப்பிட்டால் ஆரோக்கிய நன்மைகள் அதிகரிக்கும்.